Montfermeil-ல் 45m² வீடு வாடகைக்கு – Couple-க்கு பொருத்தமானது

Property & Business Apr 19, 2026 891 views Unavailable

Montfermeil (93370) பகுதியில் Avenue des Bleuets-ல் அமைந்துள்ள 45m² பரப்பளவு கொண்ட வசதியான வீடு வாடகைக்கு எழுதி கொடுக்க கிடைக்கிறது. 

Couple-க்கு பொருத்தமான இந்த வீட்டில் 1 அறை, ஹால், சமையலறை, குளியலறை மற்றும் WC வசதிகள் உள்ளன.

இந்த வீடு அமைதியான மற்றும் பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ளது. 

RER E, Tram 3 மற்றும் எதிர்கால Métro 16 போன்ற போக்குவரத்து வசதிகள் அருகில் உள்ளதால் பயணம் செய்ய எளிதாக இருக்கும்.

மாத வாடகை €750 + €20 charges. தண்ணீர் மற்றும் மின்சாரம் தனியாக செலுத்த வேண்டும்.

வீட்டை வாடகைக்கு பெற விரும்புவோர் மாத வருமானம் குறைந்தது €1400 இருக்க வேண்டும்.ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு WhatsApp மூலம் மட்டும் தொடர்பு கொள்ளவும்:📞 +33 7 75 75 52 32

Watch the video

Share:

Categories

Most viewed

அழகான வீடு வாடகைக்கு Charmant Pavillon lumineux avec véranda1.5k
அழகான வீடு வாடகைக்கு Charmant Pavillon lumineux avec véranda
Paris14 மலிவான விலையில் கடை விற்பனைக்கு1.1k
Paris14 மலிவான விலையில் கடை விற்பனைக்கு
Crédit Immo et consommation - வங்கி கடன் இலகுவாக பெற!980
Crédit Immo et consommation - வங்கி கடன் இலகுவாக பெற!
Wedding decorations975
Wedding decorations
உங்கள் car-க்கு panne இருக்கா? CAPAUTO Drancy-ல் diagnostic & réparation toutes marques914
உங்கள் car-க்கு panne இருக்கா? CAPAUTO Drancy-ல் diagnostic & réparation toutes marques
🔥கடை விற்பனைக்கு PARIS 12 – ALIMENTATION / ÉPICERIE À VENDRE868
🔥கடை விற்பனைக்கு PARIS 12 – ALIMENTATION / ÉPICERIE À VENDRE
விற்பனைக்கு866
விற்பனைக்கு
Studio வாடகைக்கு816
Studio வாடகைக்கு
விலை குறைக்கப்பட்ட மலிவான கடை விற்பனைக்கு790
விலை குறைக்கப்பட்ட மலிவான கடை விற்பனைக்கு
நல்ல வியாபாரம் நடக்கும் Restaurant மலிவுவிலையில்- Fonds de Commerce à Amiens761
நல்ல வியாபாரம் நடக்கும் Restaurant மலிவுவிலையில்- Fonds de Commerce à Amiens
🇫🇷🚌 Mont Saint-Michel Bus Trip 2026 – Paris / Grigny இலிருந்து Magical Voyage724
🇫🇷🚌 Mont Saint-Michel Bus Trip 2026 – Paris / Grigny இலிருந்து Magical Voyage
Restaurant indien à vendre à Courtry (77181) | Cuisine indienne, chicken spot, spécialité naan | 55m²718
Restaurant indien à vendre à Courtry (77181) | Cuisine indienne, chicken spot, spécialité naan | 55m²

Related ads

🏪 Alimentation / Épicerie கடை விற்பனைக்கு | 56m² | நல்ல வருமானம்629
🏪 Alimentation / Épicerie கடை விற்பனைக்கு | 56m² | நல்ல வருமானம்
மலிவு விலையில் வீடு விற்பனைக்கு Appartement 5 pièces 78 m² + Parking570
மலிவு விலையில் வீடு விற்பனைக்கு Appartement 5 pièces 78 m² + Parking
🏡 வீடு வாடகைக்கு- Appartement 3 PiècesUnavailable495
🏡 வீடு வாடகைக்கு- Appartement 3 Pièces
3 Pièces வீடு வாடகைக்கு உள்ளது. சிறிய குடும்பம், Couples அல்லது பெண்கள் மட்டும் தங்க ஏற்றது.Unavailable1.4k
3 Pièces வீடு வாடகைக்கு உள்ளது. சிறிய குடும்பம், Couples அல்லது பெண்கள் மட்டும் தங்க ஏற்றது.
🏠 2 Pièces வீடு வாடகைக்கு | Appartement à LouerUnavailable944
🏠 2 Pièces வீடு வாடகைக்கு | Appartement à Louer
🏠 Appartement à Louer / வாடகைக்கு அபார்ட்மெண்ட்Unavailable535
🏠 Appartement à Louer / வாடகைக்கு அபார்ட்மெண்ட்
2-Pièce Pavillon வீடு -villepinte 93430Unavailable749
2-Pièce Pavillon வீடு -villepinte 93430
3 pièces Pavillon வீடு வாடகைக்கு -Villepinte 93430Unavailable761
3 pièces Pavillon வீடு வாடகைக்கு -Villepinte 93430
🏡அழகான பெரிய Appartement வாடகைக்கு உள்ளது avec ParkingUnavailable1k
🏡அழகான பெரிய Appartement வாடகைக்கு உள்ளது avec Parking
🏡 Pavillon வீடு வாடகைக்கு | Maison à louer – Neuilly-sur-Marne (Épi d’Or) – 4 piècesUnavailable934
🏡 Pavillon வீடு வாடகைக்கு | Maison à louer – Neuilly-sur-Marne (Épi d’Or) – 4 pièces
🏠வீடு விற்பனைக்கு Métro proche – Appartement 2 pièces à vendre à Le Blanc-Mesnil357
🏠வீடு விற்பனைக்கு Métro proche – Appartement 2 pièces à vendre à Le Blanc-Mesnil
🏠 வீடு வாடகைக்கு- Appartement à louer – Noyon 60400660
🏠 வீடு வாடகைக்கு- Appartement à louer – Noyon 60400

Latest Ads