Montfermeil-ல் 45m² வீடு வாடகைக்கு – Couple-க்கு பொருத்தமானது

Property & Business Apr 19, 2026 848 views Unavailable

Montfermeil (93370) பகுதியில் Avenue des Bleuets-ல் அமைந்துள்ள 45m² பரப்பளவு கொண்ட வசதியான வீடு வாடகைக்கு எழுதி கொடுக்க கிடைக்கிறது. 

Couple-க்கு பொருத்தமான இந்த வீட்டில் 1 அறை, ஹால், சமையலறை, குளியலறை மற்றும் WC வசதிகள் உள்ளன.

இந்த வீடு அமைதியான மற்றும் பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ளது. 

RER E, Tram 3 மற்றும் எதிர்கால Métro 16 போன்ற போக்குவரத்து வசதிகள் அருகில் உள்ளதால் பயணம் செய்ய எளிதாக இருக்கும்.

மாத வாடகை €750 + €20 charges. தண்ணீர் மற்றும் மின்சாரம் தனியாக செலுத்த வேண்டும்.

வீட்டை வாடகைக்கு பெற விரும்புவோர் மாத வருமானம் குறைந்தது €1400 இருக்க வேண்டும்.ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு WhatsApp மூலம் மட்டும் தொடர்பு கொள்ளவும்:📞 +33 7 75 75 52 32

Watch the video

Share:

Categories

Most viewed

அழகான வீடு வாடகைக்கு Charmant Pavillon lumineux avec véranda1.4k
அழகான வீடு வாடகைக்கு Charmant Pavillon lumineux avec véranda
அவசர தேவைக்காக, மலிவு விலையில் Restaurant விற்பனைக்கு உள்ளது.1.3k
அவசர தேவைக்காக, மலிவு விலையில் Restaurant விற்பனைக்கு உள்ளது.
🏡 வாடகைக்கு F4 Moderne à Drancy – 63 m²1.2k
🏡 வாடகைக்கு F4 Moderne à Drancy – 63 m²
3 Pièces வீடு வாடகைக்கு உள்ளது. சிறிய குடும்பம், Couples அல்லது பெண்கள் மட்டும் தங்க ஏற்றது.1.2k
3 Pièces வீடு வாடகைக்கு உள்ளது. சிறிய குடும்பம், Couples அல்லது பெண்கள் மட்டும் தங்க ஏற்றது.
Paris14 மலிவான விலையில் கடை விற்பனைக்கு1.1k
Paris14 மலிவான விலையில் கடை விற்பனைக்கு
Zoo de Beauval Family Trip 🐼 | 9 மே 2026 – ஒரு மறக்க முடியாத குடும்ப சுற்றுலா!917
Zoo de Beauval Family Trip 🐼 | 9 மே 2026 – ஒரு மறக்க முடியாத குடும்ப சுற்றுலா!
Crédit Immo et consommation - வங்கி கடன் இலகுவாக பெற!911
Crédit Immo et consommation - வங்கி கடன் இலகுவாக பெற!
Wedding decorations909
Wedding decorations
உங்கள் car-க்கு panne இருக்கா? CAPAUTO Drancy-ல் diagnostic & réparation toutes marques845
உங்கள் car-க்கு panne இருக்கா? CAPAUTO Drancy-ல் diagnostic & réparation toutes marques
விற்பனைக்கு772
விற்பனைக்கு
🏠 2 Pièces வீடு வாடகைக்கு | Appartement à Louer752
🏠 2 Pièces வீடு வாடகைக்கு | Appartement à Louer
Studio வாடகைக்கு735
Studio வாடகைக்கு

Related ads

🏡 வீடு வாடகைக்கு- Appartement 3 Pièces308
🏡 வீடு வாடகைக்கு- Appartement 3 Pièces
🏠 Appartement à Louer / வாடகைக்கு அபார்ட்மெண்ட்Unavailable403
🏠 Appartement à Louer / வாடகைக்கு அபார்ட்மெண்ட்
2-Pièce Pavillon வீடு -villepinte 93430666
2-Pièce Pavillon வீடு -villepinte 93430
3 pièces Pavillon வீடு வாடகைக்கு -Villepinte 93430655
3 pièces Pavillon வீடு வாடகைக்கு -Villepinte 93430
🏡அழகான பெரிய Appartement வாடகைக்கு உள்ளது avec ParkingUnavailable933
🏡அழகான பெரிய Appartement வாடகைக்கு உள்ளது avec Parking
🏡 Pavillon வீடு வாடகைக்கு | Maison à louer – Neuilly-sur-Marne (Épi d’Or) – 4 piècesUnavailable848
🏡 Pavillon வீடு வாடகைக்கு | Maison à louer – Neuilly-sur-Marne (Épi d’Or) – 4 pièces
🏠வீடு விற்பனைக்கு Métro proche – Appartement 2 pièces à vendre à Le Blanc-Mesnil278
🏠வீடு விற்பனைக்கு Métro proche – Appartement 2 pièces à vendre à Le Blanc-Mesnil
🏠 வீடு வாடகைக்கு- Appartement à louer – Noyon 60400572
🏠 வீடு வாடகைக்கு- Appartement à louer – Noyon 60400
Vente, alimentation générale353
Vente, alimentation générale
🔥கடை விற்பனைக்கு PARIS 12 – ALIMENTATION / ÉPICERIE À VENDRE721
🔥கடை விற்பனைக்கு PARIS 12 – ALIMENTATION / ÉPICERIE À VENDRE
🏡✨ Saint-Ouen-l’Aumône – வீடு வாடகைக்கு Appartement à louerUnavailable671
🏡✨ Saint-Ouen-l’Aumône – வீடு வாடகைக்கு Appartement à louer
விலை குறைக்கப்பட்ட மலிவான கடை விற்பனைக்கு696
விலை குறைக்கப்பட்ட மலிவான கடை விற்பனைக்கு

Latest Ads