🏠 2 Pièces வீடு வாடகைக்கு – 35m² | 650€ | Le Bourget – Sarcelles
விவரம்
🏡 குறைந்த வாடகையில் வீடு தேடுகிறீர்களா?
Le Bourget மற்றும் Gare de Sarcelles இடையே, நல்ல போக்குவரத்து வசதியுடன் 35m² கொண்ட 2 pièces வீடு வாடகைக்கு உள்ளது.
✅ வீட்டின் வசதிகள்:
- 🏠 2 Pièces – 35m²
- 🛋️ முதல் அறை (Séjour / Chambre)
- 🍳 இரண்டாவது அறை – Cuisine ouverte உடன்
- 🚽 தனியான WC மற்றும் Lavabo
- 🪟 ஜன்னல்கள் மற்றும் Chauffage வசதி
💶 மாத வாடகை: 650€
💧 தண்ணீர் மற்றும் ⚡ மின்சாரக் கட்டணம் தனியாகச் செலுத்த வேண்டும்.
📌 முக்கிய தகவல்கள்:
✅ Visa முக்கியம் இல்லை.
⚠️ எழுதி கொடுக்க முடியாது (Sans contrat de location écrit).
🚌 போக்குவரத்து வசதி
🚉 Le Bourget RER
⬇️ 🚌 Bus 133 – சுமார் 10 நிமிடங்கள்
🏠 வீடு
⬆️ 🚌 Bus 133 – சுமார் 10 நிமிடங்கள்
🚉 Gare de Sarcelles
✅ இரு ரயில் நிலையங்களுக்கும் Bus 133 மூலம் இலகுவாகச் செல்லலாம்.
📩 இந்த வீட்டை வாடகைக்கு எடுக்க விரும்புகிறீர்களா?
கீழே உள்ள formulaire மூலம் உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் தேவையான தகவல்களை அனுப்புங்கள்.
✅ நாங்கள் உங்களை நேரடியாகத் தொடர்பு கொள்வோம்.
பிரிவுகள்
அதிகம் பார்க்கப்பட்டவை
772
745இதே போன்ற விளம்பரங்கள்
231