🏠 2 Pièces வீடு வாடகைக்கு – 35m² | 650€ | Le Bourget – Sarcelles

Immobilier & Commerce Logement à louer 42 vues

Description

🏡 குறைந்த வாடகையில் வீடு தேடுகிறீர்களா?

Le Bourget மற்றும் Gare de Sarcelles இடையே, நல்ல போக்குவரத்து வசதியுடன் 35m² கொண்ட 2 pièces வீடு வாடகைக்கு உள்ளது.

✅ வீட்டின் வசதிகள்:

- 🏠 2 Pièces – 35m²

- 🛋️ முதல் அறை (Séjour / Chambre)

- 🍳 இரண்டாவது அறை – Cuisine ouverte உடன்

- 🚽 தனியான WC மற்றும் Lavabo

- 🪟 ஜன்னல்கள் மற்றும் Chauffage வசதி

💶 மாத வாடகை: 650€

💧 தண்ணீர் மற்றும் ⚡ மின்சாரக் கட்டணம் தனியாகச் செலுத்த வேண்டும்.

📌 முக்கிய தகவல்கள்:

✅ Visa முக்கியம் இல்லை.

⚠️ எழுதி கொடுக்க முடியாது (Sans contrat de location écrit).

🚌 போக்குவரத்து வசதி

🚉 Le Bourget RER

⬇️ 🚌 Bus 133 – சுமார் 10 நிமிடங்கள்

🏠 வீடு

⬆️ 🚌 Bus 133 – சுமார் 10 நிமிடங்கள்

🚉 Gare de Sarcelles

✅ இரு ரயில் நிலையங்களுக்கும் Bus 133 மூலம் இலகுவாகச் செல்லலாம்.

📩 இந்த வீட்டை வாடகைக்கு எடுக்க விரும்புகிறீர்களா?

கீழே உள்ள formulaire மூலம் உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் தேவையான தகவல்களை அனுப்புங்கள்.

✅ நாங்கள் உங்களை நேரடியாகத் தொடர்பு கொள்வோம்.

Partager:

Les plus consultées

🚌 Lourdes மாத திருவிழா பயணம் விலை குறைக்கப்பட்டுள்ளது & Biarritz கடற்கரை Beach Tour | 2 Nights Hôtel | Août 20261.5k
🚌 Lourdes மாத திருவிழா பயணம் விலை குறைக்கப்பட்டுள்ளது & Biarritz கடற்கரை Beach Tour | 2 Nights Hôtel | Août 2026
🏘️ஜெயம் கட்டுமானதுறை ❄️AC FITING ❄️❄️❄️ வீடு, கடைகள்,நிறுவனங்கள் அனைத்திற்கும்1.3k
🏘️ஜெயம் கட்டுமானதுறை ❄️AC FITING ❄️❄️❄️ வீடு, கடைகள்,நிறுவனங்கள் அனைத்திற்கும்
🚗Toyota Yaris கார் விற்பனைக்கு |  Toyota Yaris Automatique – Voiture à vendre1.2k
🚗Toyota Yaris கார் விற்பனைக்கு | Toyota Yaris Automatique – Voiture à vendre
Peugeot 207 à vendre – Bon état1k
Peugeot 207 à vendre – Bon état
🔴 Restaurant வேலைவாய்ப்பு (Homme ou Femme) – Ivry-sur-Seine (94)997
🔴 Restaurant வேலைவாய்ப்பு (Homme ou Femme) – Ivry-sur-Seine (94)
Citroën C5 2010 கார் விற்பனைக்கு உள்ளது - Très Bon État | Diesel987
Citroën C5 2010 கார் விற்பனைக்கு உள்ளது - Très Bon État | Diesel
BMW série 3 e90893
BMW série 3 e90
உணவகத்திற்க்கு ஏற்ற பொருட்கள் électronique விற்பனைக்கு879
உணவகத்திற்க்கு ஏற்ற பொருட்கள் électronique விற்பனைக்கு
உங்கள் நண்பர்களுக்கு Surprise Delivery செய்ய விருப்பமா?783
உங்கள் நண்பர்களுக்கு Surprise Delivery செய்ய விருப்பமா?
Anne Cake772
Anne Cake
Appartement à vendre745
Appartement à vendre
Car windows tint717
Car windows tint

Annonces similaires

Les Pavillons-sous-Bois (93) பகுதியில் 2 Pièces வீடு வாடகைக்கு – 840€ CCIndisponible446
Les Pavillons-sous-Bois (93) பகுதியில் 2 Pièces வீடு வாடகைக்கு – 840€ CC
🏠 RER B அருகில் 86 m² F4 Appartement வாடகைக்கு - Sevran (93270)Indisponible645
🏠 RER B அருகில் 86 m² F4 Appartement வாடகைக்கு - Sevran (93270)
🏠 வீடு வாடகைக்கு வேணுமா? | T2 / 43 m² Appartement à louer Saint-Brice-sous-ForêtIndisponible809
🏠 வீடு வாடகைக்கு வேணுமா? | T2 / 43 m² Appartement à louer Saint-Brice-sous-Forêt
Terrain constructible d’environ 1 000 m²231
Terrain constructible d’environ 1 000 m²
À vendre – Fonds de commerce Tabac / FDJ / Épicerie / Bar – Sarthe (72)444
À vendre – Fonds de commerce Tabac / FDJ / Épicerie / Bar – Sarthe (72)
F4 Argenteuil571
F4 Argenteuil
5 Pièces / 4 Chambres வீடு வாடகைக்கு – 70m² avec ParkingIndisponible628
5 Pièces / 4 Chambres வீடு வாடகைக்கு – 70m² avec Parking
Le Bourget அறியாமையில் T2 வீடு வாடகைக்கு | 35 m² à louer | Balcon + Car ParkingIndisponible1.2k
Le Bourget அறியாமையில் T2 வீடு வாடகைக்கு | 35 m² à louer | Balcon + Car Parking
Vente, alimentation générale618
Vente, alimentation générale
🏡 VILLEPINTE – அழகான 3 PIÈCES PAVILLON வீடு வாடகைக்கு | 65 m²Indisponible1.6k
🏡 VILLEPINTE – அழகான 3 PIÈCES PAVILLON வீடு வாடகைக்கு | 65 m²
🏠 3 Pièces வீடு வாடகைக்கு | Saint-Martin d'Étampes Gare 5 minIndisponible2.3k
🏠 3 Pièces வீடு வாடகைக்கு | Saint-Martin d'Étampes Gare 5 min
🏡3 Pièces வீடு வாடகைக்கு உள்ளது | 2 Chambres 3p à louerIndisponible2.6k
🏡3 Pièces வீடு வாடகைக்கு உள்ளது | 2 Chambres 3p à louer

Dernières annonces