5 Pièces / 4 Chambres வீடு வாடகைக்கு – 70m² avec Parking
Description
🏠 Mantes-la-Jolie பகுதியில் அழகான பெரிய Appartement வாடகைக்கு உள்ளது!
📍 Adresse : 20 Boulevard Georges Clemenceau, 78200 Mantes-la-Jolie
குடும்பமாக வசிக்க நல்ல வசதியான 70 m² Appartement – 5 Pièces வாடகைக்கு உள்ளது.
✅ 5 Pièces
✅ 4 Chambres / 4 Rooms
✅ 70 m²
✅ Cuisine américaine
✅ Salle de bain avec baignoire
✅ 3ème étage
✅ Ascenseur வசதி
✅ Parking voiture வசதி
💶 Loyer : 1 200 € / mois – Charges comprises
விசாலமான அறைகள், cuisine américaine மற்றும் குடும்பமாக வசிக்க தேவையான நல்ல வசதிகளுடன் இந்த appartement அமைந்துள்ளது.
Mantes-la-Jolie (78200) பகுதியில் பெரிய 4 chambres / 5 pièces appartement தேடும் famille-க்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
❤️ இந்த வீடு உங்களுக்கு விருப்பமாக இருந்தால், கீழே உள்ள Form மூலம் உங்கள் contact number மற்றும் தேவையான தகவல்களை அனுப்புங்கள். நாங்கள் உங்களை தொடர்பு கொள்ள முடியும்.
Catégories
Les plus consultées
Annonces similaires
Dernières annonces
528
