RER B பகுதியில் 4 Pièces வீடு வாடகைக்கு – 100m²

Property & Business Home for rent 856 views

Description

📍 Aulnay-sous-Bois (93600), sevran beaudottes பகுதியில் விசாலமான, குடும்பமாக வசிப்பதற்கு ஏற்ற 4 Pièces Appartement வாடகைக்கு உள்ளது.

✅ வீட்டின் வசதிகள்:

- 🛏️ 3 தனித்தனி படுக்கையறைகள் (Chambres)

- 🛋️ 1 பெரிய Hall / Salon

- 🍳 தனி Kitchen மற்றும் WC

- 📐 மொத்த பரப்பளவு: 100m²

- 🏢 7 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் 5வது மாடி

- 🛗 Ascenseur (Lift) வசதி

- 🚗 Parking வசதி

- 📦 Cave (Storage) வசதி

💶 மாத வாடகை: 1 350€ – Charges Included

✅ Chauffage (வீட்டின் வெப்ப வசதி) Included

✅ Eau chaude (சுடுதண்ணீர்) Included

💡 Heating மற்றும் சுடுதண்ணீர் வாடகையில் அடங்குவதால், தனியாகச் செலுத்த வேண்டிய Electricity செலவு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

🚌 போக்குவரத்து: la gare Aulnay-sous-Bois Bus 15 – 4 Stops மற்றும் la gare sevran beaudottes 15 min நடை தூரம்.

📅 வீடு கிடைக்கும் தேதி: 1 நவம்பர் 2026

📍 முகவரி:

28 Avenue de Savigny, 93600 Aulnay-sous-Bois

🏡 விசாலமான இடவசதி, Lift, Parking மற்றும் நல்ல போக்குவரத்து வசதியுடன் குடும்பமாக வசிக்க ஏற்ற வீடு.

📩 இந்த வீட்டை வாடகைக்கு எடுக்க விரும்புகிறீர்களா?

கீழே உள்ள formulaire மூலம் உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் தேவையான தகவல்களை அனுப்புங்கள்.

✅ உங்கள் dossier பொருத்தமாக இருந்தால், நாங்கள் உங்களை நேரடியாகத் தொடர்பு கொள்வோம்.

Share:

Most viewed

🔴 Restaurant வேலைவாய்ப்பு (Homme ou Femme) – Ivry-sur-Seine (94)1.1k
🔴 Restaurant வேலைவாய்ப்பு (Homme ou Femme) – Ivry-sur-Seine (94)
Peugeot 207 à vendre – Bon état1.1k
Peugeot 207 à vendre – Bon état
BMW série 3 e901k
BMW série 3 e90
உங்கள் நண்பர்களுக்கு Surprise Delivery செய்ய விருப்பமா?851
உங்கள் நண்பர்களுக்கு Surprise Delivery செய்ய விருப்பமா?
Appartement à vendre825
Appartement à vendre
வயதுபோன அம்மாவை பார்ப்பது வீட்டிற்குப்போய் சமைத்து கொடுக்க வேண்டும் (காலை 10மணியில் 6மணி வரை)776
வயதுபோன அம்மாவை பார்ப்பது வீட்டிற்குப்போய் சமைத்து கொடுக்க வேண்டும் (காலை 10மணியில் 6மணி வரை)
🇱🇰 இலங்கைக்கு இலவசமாக பணம் அனுப்புங்கள் – மேலும் 10€ அதிகமாக பெறுங்கள்! 💶🎁755
🇱🇰 இலங்கைக்கு இலவசமாக பணம் அனுப்புங்கள் – மேலும் 10€ அதிகமாக பெறுங்கள்! 💶🎁
Vente, alimentation générale716
Vente, alimentation générale
F4 Argenteuil713
F4 Argenteuil
உங்கள் Rendez-vous / RDV களுக்கு Tamil ↔ French மொழிபெயர்ப்பு சேவை702
உங்கள் Rendez-vous / RDV களுக்கு Tamil ↔ French மொழிபெயர்ப்பு சேவை
Anne Cake660
Anne Cake
BMW e90 316d622
BMW e90 316d

Similar ads

Maison Pavillon 7 pièces 114m2176
Maison Pavillon 7 pièces 114m2
🏠 2 Pièces வீடு வாடகைக்கு – 35m² | 650€ | Le Bourget – SarcellesUnavailable1.4k
🏠 2 Pièces வீடு வாடகைக்கு – 35m² | 650€ | Le Bourget – Sarcelles
Les Pavillons-sous-Bois (93) பகுதியில் 2 Pièces வீடு வாடகைக்கு – 840€ CCUnavailable689
Les Pavillons-sous-Bois (93) பகுதியில் 2 Pièces வீடு வாடகைக்கு – 840€ CC
🏠 RER B அருகில் 86 m² F4 Appartement வாடகைக்கு - Sevran (93270)Unavailable829
🏠 RER B அருகில் 86 m² F4 Appartement வாடகைக்கு - Sevran (93270)
🏠 வீடு வாடகைக்கு வேணுமா? | T2 / 43 m² Appartement à louer Saint-Brice-sous-ForêtUnavailable1k
🏠 வீடு வாடகைக்கு வேணுமா? | T2 / 43 m² Appartement à louer Saint-Brice-sous-Forêt
Terrain constructible d’environ 1 000 m²357
Terrain constructible d’environ 1 000 m²
À vendre – Fonds de commerce Tabac / FDJ / Épicerie / Bar – Sarthe (72)589
À vendre – Fonds de commerce Tabac / FDJ / Épicerie / Bar – Sarthe (72)
5 Pièces / 4 Chambres வீடு வாடகைக்கு – 70m² avec ParkingUnavailable753
5 Pièces / 4 Chambres வீடு வாடகைக்கு – 70m² avec Parking
Le Bourget அறியாமையில் T2 வீடு வாடகைக்கு | 35 m² à louer | Balcon + Car ParkingUnavailable1.3k
Le Bourget அறியாமையில் T2 வீடு வாடகைக்கு | 35 m² à louer | Balcon + Car Parking
🏡 VILLEPINTE – அழகான 3 PIÈCES PAVILLON வீடு வாடகைக்கு | 65 m²Unavailable1.8k
🏡 VILLEPINTE – அழகான 3 PIÈCES PAVILLON வீடு வாடகைக்கு | 65 m²

Latest ads