தன்னார்வலர் தேவை – Web & App Development ஆர்வமுள்ளவர்களுக்கு!

Emplois 452 vues

Description

தன்னார்வலர் தேவை – Web & App Development ஆர்வமுள்ளவர்களுக்கு!


வணக்கம் அனைவருக்கும் 🙏

நான் நடத்தி வரும் **Tamil Community Marketplace Website**-ஐ மேலும் வளர்க்க, Web / App Development துறையில் ஆர்வமும் அறிவும் உள்ள ஒரு மாணவர் / இளைஞரை தேடுகிறேன்.


இந்த துறைகளில் ஆர்வம் இருந்தால்:

Website Development, Mobile App Development, AI, Web Design / UI & UX, Database


நீங்கள் உதவ வேண்டியவை (Bénévole):

✅ Website நிர்வகித்தல் & Annonces சேர்த்தல்

✅ Supermarket / Shop Catalogues சேர்த்தல்

✅ புதிய Features, Ideas & AI வசதிகள் உருவாக்குதல்


இது ஏன் முக்கியம்?

இது சாதாரண வேலை அல்ல. ஒரு உண்மையான பெரிய Digital Project-ல் பணியாற்றும் அனுபவம். குறிப்பாக Computer Science படிக்கும் மாணவர்களுக்கு Portfolio-க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


📍 France-ல் உள்ளவர்கள் அல்லது Online-ஆக உதவ விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.


ஆர்வமுள்ளவர்கள் தயவுசெய்து Inbox Message செய்யுங்கள். Tamil Community-க்காக ஒன்றாக ஒரு புதிய Platform-ஐ உருவாக்கலாம்! 🚀🇫🇷


06 52 95 79 85

Partager:

Les plus consultées

🔴 Restaurant வேலைவாய்ப்பு (Homme ou Femme) – Ivry-sur-Seine (94)1.2k
🔴 Restaurant வேலைவாய்ப்பு (Homme ou Femme) – Ivry-sur-Seine (94)
Peugeot 207 à vendre – Bon état1.2k
Peugeot 207 à vendre – Bon état
BMW série 3 e901.1k
BMW série 3 e90
உங்கள் Rendez-vous / RDV களுக்கு Tamil ↔ French மொழிபெயர்ப்பு சேவை979
உங்கள் Rendez-vous / RDV களுக்கு Tamil ↔ French மொழிபெயர்ப்பு சேவை
வயதுபோன அம்மாவை பார்ப்பது வீட்டிற்குப்போய் சமைத்து கொடுக்க வேண்டும் (காலை 10மணியில் 6மணி வரை)816
வயதுபோன அம்மாவை பார்ப்பது வீட்டிற்குப்போய் சமைத்து கொடுக்க வேண்டும் (காலை 10மணியில் 6மணி வரை)
🇱🇰 இலங்கைக்கு இலவசமாக பணம் அனுப்புங்கள் – மேலும் 10€ அதிகமாக பெறுங்கள்! 💶🎁804
🇱🇰 இலங்கைக்கு இலவசமாக பணம் அனுப்புங்கள் – மேலும் 10€ அதிகமாக பெறுங்கள்! 💶🎁
F4 Argenteuil795
F4 Argenteuil
Vente, alimentation générale793
Vente, alimentation générale
À vendre – Fonds de commerce Tabac / FDJ / Épicerie / Bar – Sarthe (72)669
À vendre – Fonds de commerce Tabac / FDJ / Épicerie / Bar – Sarthe (72)
🚛 காமியன் வாடகை | Location de camion665
🚛 காமியன் வாடகை | Location de camion
BMW e90 316d660
BMW e90 316d
மஹால் salle de fate633
மஹால் salle de fate

Annonces similaires

Dernières annonces