தன்னார்வலர் தேவை – Web & App Development ஆர்வமுள்ளவர்களுக்கு!
தன்னார்வலர் தேவை – Web & App Development ஆர்வமுள்ளவர்களுக்கு!
வணக்கம் அனைவருக்கும் 🙏
நான் நடத்தி வரும் **Tamil Community Marketplace Website**-ஐ மேலும் வளர்க்க, Web / App Development துறையில் ஆர்வமும் அறிவும் உள்ள ஒரு மாணவர் / இளைஞரை தேடுகிறேன்.
இந்த துறைகளில் ஆர்வம் இருந்தால்:
Website Development, Mobile App Development, AI, Web Design / UI & UX, Database
நீங்கள் உதவ வேண்டியவை (Bénévole):
✅ Website நிர்வகித்தல் & Annonces சேர்த்தல்
✅ Supermarket / Shop Catalogues சேர்த்தல்
✅ புதிய Features, Ideas & AI வசதிகள் உருவாக்குதல்
இது ஏன் முக்கியம்?
இது சாதாரண வேலை அல்ல. ஒரு உண்மையான பெரிய Digital Project-ல் பணியாற்றும் அனுபவம். குறிப்பாக Computer Science படிக்கும் மாணவர்களுக்கு Portfolio-க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
📍 France-ல் உள்ளவர்கள் அல்லது Online-ஆக உதவ விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
ஆர்வமுள்ளவர்கள் தயவுசெய்து Inbox Message செய்யுங்கள். Tamil Community-க்காக ஒன்றாக ஒரு புதிய Platform-ஐ உருவாக்கலாம்! 🚀🇫🇷
06 52 95 79 85
