🏠 2 Pièces வீடு வாடகைக்கு – 35m² | 650€ | Le Bourget – Sarcelles

Property & Business Home for rent 1 402 views Unavailable

Description

🏡 குறைந்த வாடகையில் வீடு தேடுகிறீர்களா?

Le Bourget மற்றும் Gare de Sarcelles இடையே, நல்ல போக்குவரத்து வசதியுடன் 35m² கொண்ட 2 pièces வீடு வாடகைக்கு உள்ளது.

✅ வீட்டின் வசதிகள்:

- 🏠 2 Pièces – 35m²

- 🛋️ முதல் அறை (Séjour / Chambre)

- 🍳 இரண்டாவது அறை – Cuisine ouverte உடன்

- 🚽 தனியான WC மற்றும் Lavabo

- 🪟 ஜன்னல்கள் மற்றும் Chauffage வசதி

💶 மாத வாடகை: 650€

💧 தண்ணீர் மற்றும் ⚡ மின்சாரக் கட்டணம் தனியாகச் செலுத்த வேண்டும்.

📌 முக்கிய தகவல்கள்:

✅ Visa முக்கியம் இல்லை.

⚠️ எழுதி கொடுக்க முடியாது (Sans contrat de location écrit).

🚌 போக்குவரத்து வசதி

🚉 Le Bourget RER

⬇️ 🚌 Bus 133 – சுமார் 10 நிமிடங்கள்

🏠 வீடு

⬆️ 🚌 Bus 133 – சுமார் 10 நிமிடங்கள்

🚉 Gare de Sarcelles

✅ இரு ரயில் நிலையங்களுக்கும் Bus 133 மூலம் இலகுவாகச் செல்லலாம்.

📩 இந்த வீட்டை வாடகைக்கு எடுக்க விரும்புகிறீர்களா?

கீழே உள்ள formulaire மூலம் உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் தேவையான தகவல்களை அனுப்புங்கள்.

✅ நாங்கள் உங்களை நேரடியாகத் தொடர்பு கொள்வோம்.

Share:

Most viewed

🔴 Restaurant வேலைவாய்ப்பு (Homme ou Femme) – Ivry-sur-Seine (94)1.1k
🔴 Restaurant வேலைவாய்ப்பு (Homme ou Femme) – Ivry-sur-Seine (94)
Peugeot 207 à vendre – Bon état1.1k
Peugeot 207 à vendre – Bon état
BMW série 3 e901k
BMW série 3 e90
RER B பகுதியில் 4 Pièces வீடு வாடகைக்கு – 100m²857
RER B பகுதியில் 4 Pièces வீடு வாடகைக்கு – 100m²
உங்கள் நண்பர்களுக்கு Surprise Delivery செய்ய விருப்பமா?851
உங்கள் நண்பர்களுக்கு Surprise Delivery செய்ய விருப்பமா?
Appartement à vendre825
Appartement à vendre
வயதுபோன அம்மாவை பார்ப்பது வீட்டிற்குப்போய் சமைத்து கொடுக்க வேண்டும் (காலை 10மணியில் 6மணி வரை)776
வயதுபோன அம்மாவை பார்ப்பது வீட்டிற்குப்போய் சமைத்து கொடுக்க வேண்டும் (காலை 10மணியில் 6மணி வரை)
🇱🇰 இலங்கைக்கு இலவசமாக பணம் அனுப்புங்கள் – மேலும் 10€ அதிகமாக பெறுங்கள்! 💶🎁755
🇱🇰 இலங்கைக்கு இலவசமாக பணம் அனுப்புங்கள் – மேலும் 10€ அதிகமாக பெறுங்கள்! 💶🎁
Vente, alimentation générale716
Vente, alimentation générale
F4 Argenteuil713
F4 Argenteuil
உங்கள் Rendez-vous / RDV களுக்கு Tamil ↔ French மொழிபெயர்ப்பு சேவை702
உங்கள் Rendez-vous / RDV களுக்கு Tamil ↔ French மொழிபெயர்ப்பு சேவை
Anne Cake660
Anne Cake

Similar ads

Maison Pavillon 7 pièces 114m2176
Maison Pavillon 7 pièces 114m2
Les Pavillons-sous-Bois (93) பகுதியில் 2 Pièces வீடு வாடகைக்கு – 840€ CCUnavailable689
Les Pavillons-sous-Bois (93) பகுதியில் 2 Pièces வீடு வாடகைக்கு – 840€ CC
🏠 RER B அருகில் 86 m² F4 Appartement வாடகைக்கு - Sevran (93270)Unavailable829
🏠 RER B அருகில் 86 m² F4 Appartement வாடகைக்கு - Sevran (93270)
🏠 வீடு வாடகைக்கு வேணுமா? | T2 / 43 m² Appartement à louer Saint-Brice-sous-ForêtUnavailable1k
🏠 வீடு வாடகைக்கு வேணுமா? | T2 / 43 m² Appartement à louer Saint-Brice-sous-Forêt
Terrain constructible d’environ 1 000 m²357
Terrain constructible d’environ 1 000 m²
À vendre – Fonds de commerce Tabac / FDJ / Épicerie / Bar – Sarthe (72)589
À vendre – Fonds de commerce Tabac / FDJ / Épicerie / Bar – Sarthe (72)
5 Pièces / 4 Chambres வீடு வாடகைக்கு – 70m² avec ParkingUnavailable753
5 Pièces / 4 Chambres வீடு வாடகைக்கு – 70m² avec Parking
Le Bourget அறியாமையில் T2 வீடு வாடகைக்கு | 35 m² à louer | Balcon + Car ParkingUnavailable1.3k
Le Bourget அறியாமையில் T2 வீடு வாடகைக்கு | 35 m² à louer | Balcon + Car Parking
🏡 VILLEPINTE – அழகான 3 PIÈCES PAVILLON வீடு வாடகைக்கு | 65 m²Unavailable1.8k
🏡 VILLEPINTE – அழகான 3 PIÈCES PAVILLON வீடு வாடகைக்கு | 65 m²

Latest ads