Studio 20 m² à louer – Cergy Saint-Christophe (95800) – 5 min de la gare | 20 சதுர மீட்டர் ஸ்டுடியோ வாடகைக்கு
Description
🏠 STUDIO DE 20 m² À LOUER – CERGY SAINT-CHRISTOPHE (95800)
🏠 20 சதுர மீட்டர் ஸ்டுடியோ வாடகைக்கு உள்ளது!
📍 Adresse / முகவரி :
6 Rue des Roulants, 95800 Cergy.
🚉 TRANSPORTS / போக்குவரத்து வசதிகள்
- 🚶 Gare de Cergy Saint-Christophe (RER A) : 5 minutes à pied.
Cergy Saint-Christophe RER A ரயில் நிலையத்திற்கு நடந்து செல்ல 5 நிமிடங்கள் மட்டுமே.
- 🚌 Bus de nuit (Noctilien) disponible.
இரவு நேரங்களில் பயணம் செய்பவர்களுக்கும் இரவு வேலை செய்பவர்களுக்கும் Night Bus வசதி உள்ளது.
- ✅ Quartier bien desservi par les transports en commun.
பொதுப் போக்குவரத்து வசதிகள் நிறைந்த இடம்.
💶 LOYER / மாத வாடகை விவரம்
Deux possibilités de location sont proposées :
இரண்டு விதமான வாடகை முறைகள் உள்ளன:
👥 OPTION 1 – POUR 4 PERSONNES / 4 பேர் தங்குவதற்கு
- 250 € par personne et par mois.
- 4 பேருக்கு மொத்தம் மாதம் 1 000 €.
- ஒருவருக்கு மாத வாடகை 250 €.
👬 OPTION 2 – POUR 2 PERSONNES / 2 பேர் தங்குவதற்கு
- Loyer total : 795 € par mois.
- 2 பேர் சேர்ந்து தங்கினால் மொத்த மாத வாடகை 795 €.
⚡ ÉLECTRICITÉ NON COMPRISE / மின்சாரக் கட்டணம் சேர்க்கப்படவில்லை
Les frais d'électricité sont à la charge des locataires et doivent être payés séparément.
மின்சாரக் கட்டணம் வாடகையில் சேர்க்கப்படவில்லை. அதனைத் தனியாகச் செலுத்த வேண்டும்.
📝 CONTRAT DE LOCATION / வாடகை ஒப்பந்தம்
Les conditions et les modalités du bail sont à discuter directement.
வாடகை ஒப்பந்தம் (Bail), அதன் நிபந்தனைகள் மற்றும் ஏனைய விவரங்களை நேரடியாகப் பேசித் தீர்மானிக்கலாம்.
📞 CONTACT / தொடர்புக்கு :
07 46 53 55 57
📲 Pour toute information complémentaire ou pour organiser une visite, merci de contacter directement par téléphone.
மேலதிக தகவல்கள் மற்றும் வீட்டைப் பார்வையிடுவதற்கு நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொள்ளவும்.
📍 Cergy Saint-Christophe – 95800
Video
Categories
Most viewed
842Similar ads
435