🏠 வீடு வாடகைக்கு வேணுமா? | T2 / 43 m² Appartement à louer Saint-Brice-sous-Forêt
Description
Saint-Brice-sous-Forêt (95350) பகுதியில், rez-de-chaussée-ல் அமைந்துள்ள அழகான T2 appartement வாடகைக்கு உள்ளது.
📍 Localisation : Saint-Brice-sous-Forêt (95350)
🏡 Type : T2 – 2 pièces
📐 Surface : 43 m²
🏠 Étage : Rez-de-chaussée
🛋️ Location : Appartement vide / non meublé
📌 Église Saint-Brice அருகாமையில்.
🚆 Gare de Sarcelles – Saint-Brice சுமார் 1,5 km தூரத்தில் உள்ளது.
💶 Loyer : 900 € / mois➕ Charges : 100 €
✅ Total : 1 000 € / mois charges comprises
👥 2 personnes சேர்ந்து வருமானம் கொடுத்து இந்த appartement-ஐ எடுக்கவும் முடியும்.
📝 Contrat / écrit de location கொடுக்கப்படும்.
💼 மாத வருமானம் 2 000 €-க்கு அதிகமாக இருக்க வேண்டும்.
Couple, petite famille அல்லது 2 personnes சேர்ந்து வசிக்க ஏற்ற வீடு.
❤️ இந்த appartement உங்களுக்கு விருப்பமாக இருந்தால், கீழே உள்ள formulaire மூலம் உங்கள் contact number மற்றும் தேவையான தகவல்களை அனுப்புங்கள்.
📩 உங்கள் profile பொருத்தமாக இருந்தால், நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்.
Video
Categories
Most viewed
Similar ads
27
615Latest ads
560