பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு வணக்கம்.
Description
எனதருமை France வாழ் தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம்.
எனது பெயர் கீர்த்தி நான் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த வன்பொருள் பொறியியலாளன்.
நான் கற்ற கணினி தொழில்நுட்ப அறிவு எனக்கு மட்டுமல்லாது, அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பிரான்ஸ் மண்ணில் ஆரம்பிக்கப்பட்டதே எனது VKeerthi Academy Computer Education Centre.
எம்மால் பலர் கணினி அறிவின் முலம் பயனடைவார்கள் என்ற நம்பிக்கையில் பயணிக்கின்றோம் நன்றி.
Categories
Most viewed
816Similar ads
Latest ads
67