VKeerthi Academy Intro

Éducation & Famille 426 vues

Description

VKeerthi Academy

"Formation de L'informatique l'ordinateur"

கணினி கல்வி நிறுவனம் முலம் பிரானஸ் ல் நீங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் கணினிக் கல்விப் பயணத்தை இன்றே தொடங்குங்கள்!

கணினியை அடிப்படையிலிருந்து நேரடி வகுப்புகளாக அல்லது Zoom Online வகுப்புகள் மூலம் கற்க நினைப்பவரா நீங்கள்?

📌 No Previous Experience Needed

(முன் அனுபவம் அவசியமில்லை)

📌 Basic Level முதல் Practical Learning

உங்கள் திறமைகளை படிப்படியாக வளர்த்துக்கொள்ள VKeerthi Academy உங்களை அன்புடன் வரவேற்கிறது!

💻 எமதுகற்கைநெறிகள்

01. COMPUTER FUNDAMENTALS

கணினி அறிமுகம், Windows, Files & Folders, Keyboard Shortcuts மற்றும் அடிப்படை கணினிப் பயன்பாடுகள்.

Duration: 12 Weeks

02. OFFICE PRODUCTIVITY

Microsoft Word, Excel, PowerPoint மற்றும் தினசரி Office வேலைகளுக்கான Practical Skills.

Duration: 12 Weeks

03. INTERNET & DIGITAL COMMUNICATION

Internet Browsing, Email, Online Services மற்றும் Digital Safety.

Duration: 12 Weeks

04. WEB DESIGN & DEVELOPMENT

HTML, CSS மற்றும் Website உருவாக்குவதற்கான அடிப்படைத் திறன்கள்.

Duration: 08 - 20 Weeks

05. CODING & PROGRAMMING

Programming Logic, Algorithms மற்றும் Coding Fundamentals.

Duration: 08–24Weeks

06. AI & MACHINE LEARNING

Artificial Intelligence அறிமுகம், Machine Learning Concepts மற்றும் AI Tools பயன்பாடு.

Duration: 08–12 Weeks

07. CYBER SECURITY BASICS

Cyber Security அறிமுகம், Network Security Basics, Linux Fundamentals, Online Threats மற்றும் Ethical Hacking Concepts.

Duration: 16 Weeks

📍 எமது கிளைகள்

BRANCH 01 – 64 Boulevard Pasteur, 93120 La Courneuve, France

(La courneuve Aubervillers "RER B")

BRANCH 02 – 4 Impasse Boieldieu, 94190 Villeneuve-Saint-Georges, France (RER D)

வகுப்பு நேரங்கள்

LA COURNEUVE AUBERVILLERS BRANCH

Weekdays : Monday, Tuesday, Thursday & Friday

Weekend : Sunday

& VILLENEUVE-SAINT-GEORGES BRANCH

• Saturday (12H - 18H)

👨‍👩‍👦 யாருக்காக.

பாடசாலை மாணவர்கள் (9 YRS) முதல் பெரியவர்கள் (20+) வரை

Tamil & English Speaking Learners Welcome!

📞 COURSE CONSULTATION & REGISTRATION

Call / WhatsApp: 07 53 21 59 65

Admission Links

La Courneuve Branch : https://forms.gle/h2nxTJQdam7cutZMA

Villeneuve Saint Georges Branch : https://forms.gle/nsEMTWUasyF2XQ3S6

VKeerthi Academy

"Learn With Hope"

Partager:

Les plus consultées

🔴 Restaurant வேலைவாய்ப்பு (Homme ou Femme) – Ivry-sur-Seine (94)1.2k
🔴 Restaurant வேலைவாய்ப்பு (Homme ou Femme) – Ivry-sur-Seine (94)
Peugeot 207 à vendre – Bon état1.2k
Peugeot 207 à vendre – Bon état
BMW série 3 e901.1k
BMW série 3 e90
உங்கள் Rendez-vous / RDV களுக்கு Tamil ↔ French மொழிபெயர்ப்பு சேவை979
உங்கள் Rendez-vous / RDV களுக்கு Tamil ↔ French மொழிபெயர்ப்பு சேவை
வயதுபோன அம்மாவை பார்ப்பது வீட்டிற்குப்போய் சமைத்து கொடுக்க வேண்டும் (காலை 10மணியில் 6மணி வரை)816
வயதுபோன அம்மாவை பார்ப்பது வீட்டிற்குப்போய் சமைத்து கொடுக்க வேண்டும் (காலை 10மணியில் 6மணி வரை)
🇱🇰 இலங்கைக்கு இலவசமாக பணம் அனுப்புங்கள் – மேலும் 10€ அதிகமாக பெறுங்கள்! 💶🎁803
🇱🇰 இலங்கைக்கு இலவசமாக பணம் அனுப்புங்கள் – மேலும் 10€ அதிகமாக பெறுங்கள்! 💶🎁
F4 Argenteuil795
F4 Argenteuil
Vente, alimentation générale793
Vente, alimentation générale
À vendre – Fonds de commerce Tabac / FDJ / Épicerie / Bar – Sarthe (72)667
À vendre – Fonds de commerce Tabac / FDJ / Épicerie / Bar – Sarthe (72)
🚛 காமியன் வாடகை | Location de camion664
🚛 காமியன் வாடகை | Location de camion
BMW e90 316d660
BMW e90 316d
மஹால் salle de fate632
மஹால் salle de fate

Annonces similaires

Dernières annonces