Travel

சமூக / மற்றவை 53 பார்வைகள்

விவரம்

🇫🇷 பாரிஸிலிருந்து பெல்ஜியத்திற்கு ஒரு நாள் சுற்றுலா! 🚌

பெல்ஜியத்தின் புகழ்பெற்ற Atomium மற்றும் Brussels நகரத்தை ஒரே நாளில் சுற்றிப் பார்க்க அருமையான வாய்ப்பு!

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பயணம் செய்து, அழகான இடங்களைப் பார்வையிட வாருங்கள்! 🌍✨

📅 பயணத் தேதி: 25அக்டோபர் 2026

💶 கட்டணம்: 65€ / நபர்

📍 சுற்றிப் பார்க்கும் இடங்கள்

- 🇧🇪 Atomium – பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம்.

- 🏰 Grand-Place – Brussels நகரத்தின் அழகிய வரலாற்றுச் சதுக்கம்.

- ⛲ Manneken Pis – புகழ்பெற்ற சிலை.

- 🛍️ Royal Saint-Hubert Galeries – Shopping மற்றும் Chocolate கடைகள்.

- 🧇 Belgian Waffles & Chocolates – பெல்ஜியத்தின் பிரபலமான உணவு வகைகளைச் சுவைக்கும் வாய்ப்பு.

🚌 பயண நேரங்கள்

📍 புறப்படும் இடம்: Arc de Triomphe – Charles de Gaulle Étoile, Exit N°4, Avenue de Wagram, Paris.

🕡 06h30 – அனைவரும் சந்திக்கும் நேரம்

🚌 07h00 – Paris இலிருந்து புறப்படுதல்

📸 11h00 – Atomium வருகை (1h30 Free Time)

🏙️ 13h00 – Brussels நகரத்திற்கு வருகை

🛍️ 13h00 – 17h00 – சுற்றுலா, Shopping மற்றும் Free Time

🚌 17h00 – Paris நோக்கிப் புறப்படுதல்

🏁 21h00 – Paris வருகை (மதிப்பிடப்பட்ட நேரம்)

✅ கட்டணத்தில் அடங்குபவை

✔️ Paris → Atomium → Brussels → Paris பேருந்துப் பயணம்

✔️ Tour Guide மற்றும் பயண ஒருங்கிணைப்பு

❌ கட்டணத்தில் அடங்காதவை

✖️ சுற்றுலாத் தலங்களின் நுழைவுச் சீட்டுகள்

✖️ உணவு மற்றும் பானங்கள்

✖️ தனிப்பட்ட செலவுகள்

📞 முன்பதிவு / Réservation

Abi

📱 +33 7 52 95 52 76

💬 WhatsApp மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

🇧🇪 ஒரே நாளில் பெல்ஜியத்தின் இரண்டு புகழ்பெற்ற இடங்களைப் பார்த்து மகிழுங்கள்! 🚌✨

📢 முன்பதிவு மற்றும் மேலதிக விவரங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்.

பகிர:

அதிகம் பார்க்கப்பட்டவை

🚌 Lourdes மாத திருவிழா பயணம் விலை குறைக்கப்பட்டுள்ளது & Biarritz கடற்கரை Beach Tour | 2 Nights Hôtel | Août 20261.5k
🚌 Lourdes மாத திருவிழா பயணம் விலை குறைக்கப்பட்டுள்ளது & Biarritz கடற்கரை Beach Tour | 2 Nights Hôtel | Août 2026
🏘️ஜெயம் கட்டுமானதுறை ❄️AC FITING ❄️❄️❄️ வீடு, கடைகள்,நிறுவனங்கள் அனைத்திற்கும்1.2k
🏘️ஜெயம் கட்டுமானதுறை ❄️AC FITING ❄️❄️❄️ வீடு, கடைகள்,நிறுவனங்கள் அனைத்திற்கும்
🚗Toyota Yaris கார் விற்பனைக்கு |  Toyota Yaris Automatique – Voiture à vendre1.1k
🚗Toyota Yaris கார் விற்பனைக்கு | Toyota Yaris Automatique – Voiture à vendre
Peugeot 207 à vendre – Bon état1k
Peugeot 207 à vendre – Bon état
Citroën C5 2010 கார் விற்பனைக்கு உள்ளது - Très Bon État | Diesel985
Citroën C5 2010 கார் விற்பனைக்கு உள்ளது - Très Bon État | Diesel
🔴 Restaurant வேலைவாய்ப்பு (Homme ou Femme) – Ivry-sur-Seine (94)983
🔴 Restaurant வேலைவாய்ப்பு (Homme ou Femme) – Ivry-sur-Seine (94)
BMW série 3 e90884
BMW série 3 e90
உணவகத்திற்க்கு ஏற்ற பொருட்கள் électronique விற்பனைக்கு877
உணவகத்திற்க்கு ஏற்ற பொருட்கள் électronique விற்பனைக்கு
உங்கள் நண்பர்களுக்கு Surprise Delivery செய்ய விருப்பமா?778
உங்கள் நண்பர்களுக்கு Surprise Delivery செய்ய விருப்பமா?
Anne Cake766
Anne Cake
Appartement à vendre737
Appartement à vendre
Car windows tint711
Car windows tint

இதே போன்ற விளம்பரங்கள்

சமீபத்திய விளம்பரங்கள்

இறுதி நிகழ்வு நேரலை ஒளிபரப்பு சேவை1
இறுதி நிகழ்வு நேரலை ஒளிபரப்பு சேவை
Les Pavillons-sous-Bois (93) பகுதியில் 2 Pièces வீடு வாடகைக்கு – 840€ CC349
Les Pavillons-sous-Bois (93) பகுதியில் 2 Pièces வீடு வாடகைக்கு – 840€ CC
Saree indien de mariage blanc et doré à vendre42
Saree indien de mariage blanc et doré à vendre
புதிய கணினி கற்கைநெறி பிரிவுகள்37
புதிய கணினி கற்கைநெறி பிரிவுகள்
Mercedes Benz321
Mercedes Benz
வேலை தேடுகிறேன்79
வேலை தேடுகிறேன்
வேலை தேடுகிறேன்89
வேலை தேடுகிறேன்
Maxin Chicken ( 92000 Nanterre)138
Maxin Chicken ( 92000 Nanterre)
Ledian café Restaurant142
Ledian café Restaurant
🇫🇷 பிரான்ஸிலிருந்து 🇱🇰 இலங்கைக்குப் பொருட்கள் அனுப்பும் கப்பல் சேவை | 30/10/2026301
🇫🇷 பிரான்ஸிலிருந்து 🇱🇰 இலங்கைக்குப் பொருட்கள் அனுப்பும் கப்பல் சேவை | 30/10/2026
VKeerthi Academy228
VKeerthi Academy
🚫 பூச்சி மற்றும் எலி ஒழிப்பு சேவை 🚫258
🚫 பூச்சி மற்றும் எலி ஒழிப்பு சேவை 🚫