Peugeot 3008 – 2019 | Automatique | 10 000€ | நல்ல பராமரிப்பு

Vehicles 382 views

Description

🚗 PEUGEOT 3008 – 2019 விற்பனைக்கு!

அழகான தோற்றத்துடன், நல்ல முறையில் பராமரிக்கப்பட்ட Peugeot 3008 கார் விற்பனைக்கு உள்ளது.

✅ காரின் விபரங்கள்:

- 🚘 கார்: Peugeot 3008

- 📅 வருடம்: 2019

- ⚙️ Gearbox: Automatique

- 🛣️ ஓடிய தூரம்: 221 000 km

- 🎨 நிறம்: Silver / Grey

- 💰 விலை: 10 000€

🔧 பராமரிப்பு விபரங்கள்:

✅ தேவையான பராமரிப்பு வேலைகள் செய்யப்பட்டுள்ளன.

✅ Kit de distribution – 3 மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டுள்ளது.

✅ முன்பக்க 2 Michelin டயர்களும் புதியவை.

✅ பின்பக்க டயர்கள் சுமார் 70% நல்ல நிலையில் உள்ளன.

✅ செய்யப்பட்ட பராமரிப்பு வேலைகளுக்கான Factures உள்ளன.

🚗 நல்ல முறையில் பராமரிக்கப்பட்டுள்ள இந்த கார் உடனடியாகப் பயன்படுத்தத் தயாராக உள்ளது.

📞 தொடர்புக்கு: 07 61 34 11 48

📩 காரைப் பற்றிய மேலதிக தகவல்கள் பெற அல்லது நேரில் பார்வையிட விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

Share:

Most viewed

🔴 Restaurant வேலைவாய்ப்பு (Homme ou Femme) – Ivry-sur-Seine (94)1.1k
🔴 Restaurant வேலைவாய்ப்பு (Homme ou Femme) – Ivry-sur-Seine (94)
Peugeot 207 à vendre – Bon état1.1k
Peugeot 207 à vendre – Bon état
BMW série 3 e901k
BMW série 3 e90
RER B பகுதியில் 4 Pièces வீடு வாடகைக்கு – 100m²857
RER B பகுதியில் 4 Pièces வீடு வாடகைக்கு – 100m²
உங்கள் நண்பர்களுக்கு Surprise Delivery செய்ய விருப்பமா?851
உங்கள் நண்பர்களுக்கு Surprise Delivery செய்ய விருப்பமா?
Appartement à vendre826
Appartement à vendre
வயதுபோன அம்மாவை பார்ப்பது வீட்டிற்குப்போய் சமைத்து கொடுக்க வேண்டும் (காலை 10மணியில் 6மணி வரை)776
வயதுபோன அம்மாவை பார்ப்பது வீட்டிற்குப்போய் சமைத்து கொடுக்க வேண்டும் (காலை 10மணியில் 6மணி வரை)
🇱🇰 இலங்கைக்கு இலவசமாக பணம் அனுப்புங்கள் – மேலும் 10€ அதிகமாக பெறுங்கள்! 💶🎁755
🇱🇰 இலங்கைக்கு இலவசமாக பணம் அனுப்புங்கள் – மேலும் 10€ அதிகமாக பெறுங்கள்! 💶🎁
Vente, alimentation générale716
Vente, alimentation générale
F4 Argenteuil713
F4 Argenteuil
உங்கள் Rendez-vous / RDV களுக்கு Tamil ↔ French மொழிபெயர்ப்பு சேவை702
உங்கள் Rendez-vous / RDV களுக்கு Tamil ↔ French மொழிபெயர்ப்பு சேவை
Anne Cake660
Anne Cake

Similar ads

Latest ads