VKeerthi Academy
Description
VKeerthi Academy
France ல் நீங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் கணினிக் கல்விப் பயணத்தை இன்றே தொடங்குங்கள்!
கணினியை அடிப்படையிலிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்கள் குழந்தைகளின் Digital Skills ஐ வளர்க்க விரும்புகிறீர்களா?
No Previous Experience Needed!
Basic Level முதல் Practical Learning வரை, உங்கள் திறமைகளை படிப்படியாக வளர்த்துக்கொள்ள VKeerthi Academy உங்களை அன்புடன் வரவேற்கிறது!
💻 எமது கற்கைநெறிகள்.
01. COMPUTER FUNDAMENTALS கணினி அறிமுகம், Windows, Files & Folders, Keyboard Shortcuts மற்றும் அடிப்படை கணினிப் பயன்பாடுகள்.
Duration: 12 Weeks
02. OFFICE PRODUCTIVITY Microsoft W
ord, Excel, PowerPoint மற்றும் தினசரி Office வேலைகளுக்கான Practical Skills.
Duration: 12 Weeks
03. INTERNET & DIGITAL COMMUNICATION Internet Browsing, Email, Online Services மற்றும் Digital Safety.
Duration: 12 Weeks
04. WEB DESIGN & DEVELOPMENT HTML, CSS மற்றும் Website உருவாக்குவதற்கான அடிப்படைத் திறன்கள்.
Duration: 08 - 20 Weeks
05. CODING & PROGRAMMING Programming Logic, Algorithms மற்றும் Coding Fundamentals.
Duration: 08–24Weeks
06. AI & MACHINE LEARNING Artificial Intelligence அறிமுகம், Machine Learning Concepts மற்றும் AI Tools பயன்பாடு.
Duration: 08–12 Weeks
07. CYBER SECURITY BASICS
Cyber Security அறிமுகம், Network Security Basics, Linux Fundamentals, Online Threats மற்றும் Ethical Hacking Concepts.
Duration: 16 Weeks
📍 எமது கிளைகள்
BRANCH 01 – LA COURNEUVE 64 Boulevard Pasteur, 93120 La Courneuve, France
BRANCH 02 – VILLENEUVE-SAINT-GEORGES 4 Impasse Boieldieu, 94190 Villeneuve-Saint-Georges, France
வகுப்பு நேரங்கள்
LA COURNEUVE BRANCH
• Monday, Tuesday, Thursday & Friday
• Sunday
VILLENEUVE-SAINT-GEORGES BRANCH
• Saturday
யாருக்காக.
பாடசாலை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை
Tamil & English Speaking Learners Welcome!
📞 COURSE CONSULTATION & REGISTRATION
Call / WhatsApp: 07 53 21 59 65
VKeerthi Academy
Computer Education Centre
Learn With Hope
Catégories
Les plus consultées
728
709Annonces similaires
Dernières annonces
155