உங்கள் Rendez-vous / RDV களுக்கு Tamil ↔ French மொழிபெயர்ப்பு சேவை
உங்கள் முக்கியமான சந்திப்புகளுக்கு தமிழ் ↔ பிரெஞ்சு மொழிபெயர்ப்பு உதவி தேவையா?
👩 பெண்களுக்கு பெண் மொழிபெயர்ப்பாளர் உள்ளனர்.
👨 ஆண் மொழிபெயர்ப்பாளளும் உள்ளனர்.
நாங்கள் Île-de-France முழுவதும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து மொழிபெயர்ப்பு உதவி வழங்குகிறோம்.
✅ மருத்துவமனை / மருத்துவர் சந்திப்பு
✅ மாகாண அலுவலகம் / நிர்வாக அலுவலகங்கள்
✅ CAF / CPAM / France Travail
✅ பள்ளி / நகராட்சி / சமூக சேவை அலுவலகங்கள்
✅ வழக்கறிஞர் / நோட்டரி / வங்கி
✅ மற்றும் அனைத்து வகையான சந்திப்புகளுக்கும் மொழிபெயர்ப்பு உதவி
நீங்கள் சொல்ல வேண்டியதை சரியாக பிரெஞ்சு மொழியில் தெரிவிக்கவும், அவர்கள் சொல்வதை தெளிவாக தமிழில் புரிந்துகொள்ளவும் நாங்கள் உதவுகிறோம்.
📞 உடனே அழையுங்கள்: 07 75 75 52 32
📍 Île-de-France முழுவதும் சேவை கிடைக்கும்
பிரிவுகள்
அதிகம் பார்க்கப்பட்டவை
தொடர்புடைய விளம்பரங்கள்
540சமீபத்திய விளம்பரங்கள்
513