Zoo de Beauval Family Trip 🐼 | 9 மே 2026 – ஒரு மறக்க முடியாத குடும்ப சுற்றுலா!

Services 26d 482 vues
🎉 France-ல இருக்கும் உலகப் புகழ்பெற்ற ZooParc de Beauval-க்கு குடும்பத்தோடு ஒரு super நாள்!
🐼 Panda, 🦁 Lion, 🐘 Elephant, 🦒 Giraffe 
போன்ற பல அரிய விலங்குகளை நேரில் பார்க்கும் அரிய வாய்ப்பு!
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இது ஒரு once-in-a-year experience மாதிரி இருக்கும்.
📅 தேதி: 9 மே 2026 (Saturday)
🚌 புறப்படும் இடங்கள்:
⏰ காலை 05:00 – Grigny (Police bus stop)
⏰ காலை 06:00 – Stade de France (RER-D அருகில்)
🌿 நிகழ்ச்சி விபரம்: ✔️ Zoo முழுவதும் நீங்கள் விரும்பியபடி சுதந்திரமாக சுற்றலாம்
✔️ Family, friends உடன் enjoy செய்ய perfect place
✔️ Nature + Animals + Shows = Full day entertainment
👉 முக்கியம்:
🥪 உங்கள் பிக்க்னிக் உணவு நீங்களே கொண்டு வர வேண்டும்
🔙 திரும்பும் நேரம்:
🕠 மாலை 5:30 – Zoo-இல் இருந்து புறப்படும்
🚍 Stade de France & Grigny-க்கு திரும்பி வருவீர்கள்
💰 கட்டணம்:
👨 பெரியவர்கள் (11 வயது மேல்): 90€
👶 குழந்தைகள் (3–10 வயது): 85€
✅ இதில் என்னென்ன இருக்கும்?
✔️ Bus transport (aller-retour)
✔️ Zoo entry ticket
✔️ Parking charges
📞 Booking & Info: Ashok – 0659983129
Partager:

Catégories

Annonces similaires

Renovation & Construction Service 🇫🇷 | 20 ans expérience | வீடு புதுப்பித்தல் & travaux bâtiment 🔧
Renovation & Construction Service 🇫🇷 | 20 ans expérience | வீடு புதுப்பித்தல் & travaux bâtiment 🔧
Fête Decoration
Fête Decoration
Makeup & hair service
Makeup & hair service
இணைய சேவை – மாதம் 30€ மட்டும்**
இணைய சேவை – மாதம் 30€ மட்டும்**
🚀 Votre business வளர – Digital marketing easy solution !
🚀 Votre business வளர – Digital marketing easy solution !
உங்கள் கடைகளுக்கு புதிய Business Opportunity – RIA Money Transfer சேவை மூலம் கூடுதல் இலாபம்
உங்கள் கடைகளுக்கு புதிய Business Opportunity – RIA Money Transfer சேவை மூலம் கூடுதல் இலாபம்
IBS Inflamation  syndrome de l' intestin
IBS Inflamation syndrome de l' intestin
4G Internet Unlimited
4G Internet Unlimited
🌟 கோடைக்கால ஆன்மீக மற்றும் உல்லாசப் பயணம் 2026: LOURDES & SAINT-SÉBASTIEN 🌟
🌟 கோடைக்கால ஆன்மீக மற்றும் உல்லாசப் பயணம் 2026: LOURDES & SAINT-SÉBASTIEN 🌟
Translation, Interpretation, Assistance Administrative & Linguistic
Translation, Interpretation, Assistance Administrative & Linguistic

Dernières Annonces

Renovation & Construction Service 🇫🇷 | 20 ans expérience | வீடு புதுப்பித்தல் & travaux bâtiment 🔧
Renovation & Construction Service 🇫🇷 | 20 ans expérience | வீடு புதுப்பித்தல் & travaux bâtiment 🔧
Herblay-sur-Seine-ல் 34m² Appartement | Gare அருகில்
Herblay-sur-Seine-ல் 34m² Appartement | Gare அருகில்
🏠 Studio à louer | 20m² | 680€
🏠 Studio à louer | 20m² | 680€
அழகான வீடு வாடகைக்கு Charmant Pavillon lumineux avec véranda
அழகான வீடு வாடகைக்கு Charmant Pavillon lumineux avec véranda
Fête Decoration
Fête Decoration
Easter special chicken biriyani combo
Easter special chicken biriyani combo
Scooter
Scooter
💼 510m² Grand Commerce à vendre – Cergy | மாதம் 70,000€ வருமானம் தரும் வியாபாரம்!
💼 510m² Grand Commerce à vendre – Cergy | மாதம் 70,000€ வருமானம் தரும் வியாபாரம்!
Makeup & hair service
Makeup & hair service
அவசர தேவைக்காக, மலிவு விலையில் Restaurant விற்பனைக்கு உள்ளது.
அவசர தேவைக்காக, மலிவு விலையில் Restaurant விற்பனைக்கு உள்ளது.
94 பகுதியில் ஸ்டூடியோ வீடு வாடகைக்கு
94 பகுதியில் ஸ்டூடியோ வீடு வாடகைக்கு
இணைய சேவை – மாதம் 30€ மட்டும்**
இணைய சேவை – மாதம் 30€ மட்டும்**
Vendre Machine à Granita 3 Cuves (Sunfreeze) - நல்ல நிலையில் விற்பனைக்கு!
Vendre Machine à Granita 3 Cuves (Sunfreeze) - நல்ல நிலையில் விற்பனைக்கு!
DREAM CAKES
DREAM CAKES
🚀 Votre business வளர – Digital marketing easy solution !
🚀 Votre business வளர – Digital marketing easy solution !
🏡 வாடகைக்கு F4 Moderne à Drancy – 63 m²
🏡 வாடகைக்கு F4 Moderne à Drancy – 63 m²